Monday, December 30, 2013

how to save webpage as pdf

நாம் அன்றாடம் பல பயனுள்ள வலைப்பக்கங்களை படித்து வருகிறோம்.இந்தவலைப்பக்கங்களில் நாம் விரும்பும் பக்கங்களை PDF கோப்புகளாக நமதுகணினியில் சேமித்து வைப்பதற்குபல வழிகள் இருந்தாலும், Web2Pdf Converterஎன்ற தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நமக்கு வேண்டிய வலைப்பக்கத்தின் URL  காப்பி செய்து இந்த தளத்தில் உள்ளபெட்டியில் பேஸ்ட் செய்து Convert PDF பொத்தானை அழுத்துங்கள்.
அடுத்த திரையில் PDF Successfully Created என்ற செய்தியை அடுத்து கீழே உள்ளDownload PDF File என்ற லிங்கை க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு முறையும் இது போன்று URL  காப்பி செய்து பேஸ்ட் செய்வதைதவிர்க்கஇந்த தளத்தில் உள்ள Save Page as PDF என்ற புக்மார்க்லெட்டை ட்ராக்செய்து உங்கள் உலாவியில் புக்மார்க்ஸ் உடன் இணைத்து விட்டால்,
தேவையான வலைப்பக்கங்களில் நீங்கள் உலாவும் பொழுதுஇந்த புக்மார்க்கைக்ளிக் செய்து, PDF கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.





No comments:

Post a Comment

Wel Come !!! computer express