கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணனிகள் போன்ற மின்னணு சாதனங்களை, “சார்ஜ்´
செய்யும் தலையணையை, கனடாவைச் சேர்ந்த, இரு நிபுணர்கள், வடிவமைத்துள்ளனர்.
இந்த சாதனம் “பவர் பில்லோ´ என, பெயரிடப்பட்டுள்ளது.
இதை, சோபா மற்றும் படுக்கையில் வைத்துக் கொள்ளலாம். இந்த தலையணையில்,
யு.எஸ்.பி., லித்தியம்பாலிமர் பேட்டரி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, முக்கியமான பணி நேரங்களில், கையடக்கத் தொலைபேசிகள்,
மடிக்கணனிகளை, நம் வேலைகள் பாதிக்காமல், சார்ஜ் செய்ய முடியும்,´´ என, இதை
வடிவமைத்தவர்களில் ஒருவரான ஹாலிபேக்ஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment