பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பரிஸ் மருத்துவமனையொன்றிலுள்ள மருத்துவர்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த 75 வயதுடைய முதியவர் ஒருவருக்கு முதன் முறையாக செயற்கை மனித இதயத்தினை பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.
லித்தியம் அயான் பேட்டரிகள் மூலம் இயங்கும் இந்த செயற்கை மனித இதயம் 5 வருடம் வரை ஒருவரின் ஆயுட்காலத்தை நீடிக்க செய்யுமென கூறப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் எடைக்கு குறைவான ஆரோக்கியமான செயற்கை மனித இதயம் உடலுக்கு வெளியிலும் பொருத்தி இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment