இன்று மொபைல் வாங்க யார் கடைகளுக்கு சென்றாலும் மிடில் லெவல் மொபைல்களையே விரும்புகின்றனர்.
அதாவது ரொம்ப விலை குறைவாகவும் இல்லாமல் ரொம்ப விலை அதிகமாகவும் இல்லாமல் மிடில் லெவலில் இருப்பது தாங்க இந்த மொபைல்கள்.
சரி, அந்த மொபைல்களின் மாடல்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போமா....


கார்பன் டைட்டானியம் s4
இதில் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் உள்ளது
13MPக்கு கேமரா
Wi-Fi வசதி உள்ளது
32 GB க்கு மெமரி கார்டு போடலாம்

லினோவா S920
ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன்
8MP க்கு கேமரா
1.2 GHz பிராஸஸர்
வை-பை உள்ளது

எச்.டி.சி. டிஸைர் 601:
ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன்
5MP க்கு கேமரா
1.2 GHz பிராஸஸர்
டூயல் சிம்
வை-பை உள்ளது


Nokia Lumia 1320
விண்டோஸ் 8
5MP க்கு கேமரா
1.2 GHz பிராஸஸர்
1GB ரேம்
டூயல் சிம்
வை-பை உள்ளது


Micromax A114 Canvas 2.2
ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன்
8MP க்கு கேமரா
1.3 GHz பிராஸஸர்
1GB ரேம்
டூயல் சிம்
வை-பை உள்ளது
No comments:
Post a Comment