
கண் அசைவு மூலம் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட Eye Tribe எனும் USB சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Micro USB இணைப்பி மூலம் பயன்படுத்தக்கூடிய இச்சாதனம் தற்போது இடம்பெற்றுவரும் சர்வதேச இலத்திரனியல் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள், விலை என்பன வெளியாகவில்லை, எனினும் கணனிகளை கண்களால் கட்டுப்படுத்தும் Eye Tribe சாதனத்தை 99 டொலர்களுக்கு கொள்வனவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment