Saturday, January 4, 2014

பெயர் இல்லாத Folderஐ உருவாக்குவது எப்படி ?

முதலில் New folder ஒன்றை உருவாக்குங்கள் 
பின் Right click செய்து  Rename  தெரிவு செய்து New folder அழித்துவிட்டு "Alt" key அழுத்தியவாறு 225 type செய்து "Alt" keyயில் இருந்து கையை எடுத்து "Enter" key அழுத்தவும் 
இப்போது பெயர் இல்லா  Folder உருவாகிவிட்டது (225 க்கு பதிலாக 0160 ஐயும் பயன்படுத்த முடியும் )













Note-இலக்கங்களை  Type பன்னும்போது Function keyயுடன் இருக்கும் இலக்கங்களை Type பன்னாது  Keyboard இன் வலதுபுறம் இருக்கும் இலக்கங்களை Type பண்ணவும்


No comments:

Post a Comment

Wel Come !!! computer express