Sunday, December 22, 2013

உங்கள் கணினியில் நீங்களே பேசும் மென்பொருளை உருவாக்கலாம்...

முதலில் நோட்பேட் ஓப்பன் செய்துகொள்ளுங்கள். 
பிறகு இந்த கோடிங்கை தவறில்லாமல் உள்ளது உள்ளபடியே ஒரு நோட்பேடில் தட்டச்சிட்டு talk.vbs என சேமித்துவிடுங்கள். 

Dim UserInput
userInput = InputBox ("Hi, pj!")
Set Sapi = Wscript.CreateObject ("SAPI.SpVoice")
Sapi.speak userInput

தேவையெனில் hi, pj! என்ற இடத்தில் உங்கள் பெயரையோ அல்லது உங்களின் நண்பரின் பெயரையோ போட்டுக்கொள்ளலாம். 
பிறகு talk.vbs என்ற அந்த கோப்பை திறந்து பாருங்கள்..



இவ்வாறு ஒரு பெட்டித் தோன்றும். அதில் நீங்கள் தட்டச்சிடும் வார்த்தைகளை வாசித்து காட்டும். அது மட்டுமா? நம்முடைய தாய்மொழியாம் அன்னைத் தமிழையும் வாசிக்கும். இதற்கு நீங்கள் யுனிகோட் எழுத்துருக்களாக (Unicode) உள்ளிட வேண்டும். அவ்வளவுதான்.. 

No comments:

Post a Comment

Wel Come !!! computer express