Showing posts with label Software. Show all posts
Showing posts with label Software. Show all posts

Friday, December 19, 2014

காணாமல் போன Laptop ஐ கண்டுபிடிப்பது எப்படி?

லேப்டாப் என்பது நமது தோழன் போல எப்பொழுதும் கூடவே இருக்கும் ஒன்றாகிவிட்டது. US Airpotrt ல் ஒவ்வொரு வாரமும் சுமார் 12,000 Laptop கள் காணாமல் போகின்றனவாம் என்று DELLஇணையதளம் வெளியிட்டுள்ளது .இதனால் அதிலுள்ள முக்கிய தகவல்கள் திருடப்படுகின்றன . காணாமல் போன Laptop ஐ எப்படி கண்டறியலாம் , அதிலுள்ளதகவல்களை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்ப்போம் . இதற்கு LAlarm என்ற இலவச software ஐ Download செய்து உங்கள் Laptop ல் நிறுவிக்கொள்ளுங்கள் XP,Vista.win 7 போன்றவற்றிற்கு இது சரியான தேர்வு . Instal செய்தபின் அதில் உள்ள option தேர்வு செய்து கீழ்க்கண்டவற்றை தேர்வு செய்யுங்கள் முதலில்





படத்தில் கண்டவாறு Alaram option தேர்வு செய்து Unsafe Zone ல் உங்களுக்கு ஏற்றவாறு சில நிமிடங்களுக்கு ஒருமுறை alaram ஏற்படும்படி நிறுவுங்கள் . Laptop உங்கள் I.P இல்லாமல் பிற I.P ல் அலாரம் அடிக்க இதற்க்கு கீழ்க்கண்ட படத்திலுள்ளபடி உங்கள் I.P ஐ நிறுவுங்கள் திருடிய நபர் வேறு I.P ஐ பயன்படுத்தும்போது அலாரம் எழுப்பும். அலாரத்தை உங்கள் விருப்பம்போல் தேர்வு செய்யும் வசதியும் உண்டு.






சரி திருடிய நபர் பக்கத்தில் இருந்தால் தானே இந்தமுறை உபயோகப்படும் , வேறு இடத்தில் இருந்தால் எப்படி ? Mail & Mobile (Alert)மூலம் தகவல் அனுப்பும் வசதி: இந்தமுறைப்படி நமது மெயில் ID , Password போன்றவற்றை பதிவு செய்தால் முதலில் நமது mail ID க்கு Test Mail முதலில் அனுப்புவார்கள் திருடப்பட்டு வேறு IP ல் இயங்கும் போது Alert Message அனுப்பிவிடும் . இதேபோல் மொபைல் எண்ணை இங்கு Click செய்து கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி பதிவுசெய்தால் Mobile Alert செய்தி வந்துவிடும்.




 மேற்கண்ட இரண்டு முறைப்படியும் Laptop கண்டறியமுடியவில்லை அதில் முக்கிய தகவல்கள் உள்ளன அவற்றை திருடிய நபருக்கு கிடைக்காமல் செய்யவேண்டும் எப்படி என்று பார்ப்போம் .








(Destroy Data Automatically In Case Of Theft) இதற்கும் வசதி உண்டு Recovery தேர்வு செய்து முக்கிய தகவல் உள்ள Foder களை தேர்வு செய்துவிடுங்கள் திருடியவருக்கு கிடைக்காமல் தகவல்கள் தானே அழிந்துவிடும்.






மேலும் இதில் Laptop Battery , Disk பாதுகாப்பு வசதியும் உண்டு ( Disk and Battery Production) என்பது கூடுதல் சிறப்பு , உங்கள் Laptop Lowbattery நிலைக்கு வரும் முன் Alaram எழுப்பும் , ஏதாவது Disk Failure ஆகும்போதும் alaram எழுப்பும் .



கம்ப்யூட்டர் கேம்ஸ் உருவாக்கப் பயன்படும் மைக்ரோசாப்டின் புதிய மென்பொருள்...






மைக்ரோசாப்டின் புதிய மென்பொருள் - Microsoft's new software உலகின் மிக பிரபலமான மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது புதிய மென்பொருளை அறிமுகம் செய்திருக்கிறது. கம்ப்யூட்டர் கற்றுக்கொள்வதற்கு முன்பே, அதில் இருக்கிற கேம்சைகளைத்தான் நாம் விரும்பியிருப்போம். இது சிறுவயதில் ஏற்படும் ஒரு அதீத ஆர்வம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் சில சமயம் விரும்பி விளையாடுவது Computer Games கள்தான்... Computer Game கள்தான் விளையாட வேண்டுமா? விளையாடுபவர்களே அந்த கேம்களை உருவாக்கினால் என்ன? என்று யோசித்து செயல்படுத்தியன் விளைவுதான் தற்போது மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த கேம்ஸ் உருவாக்கும் மென்பொருள். இந்த மென்பொருளைக் கொண்டு நீங்களே கேம்ஸ்களை உருவாக்க முடியும். இந்த மென்பொருளுக்கு KODU என பெயரிட்டிருக்கின்றனர். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நீங்களே கேம்ஸ் உருவாக்கலாம். இதற்கு உங்களுக்கு எந்த ஒரு கணினி மொழியும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை... சாதாரணமானவர்களும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி computer Games களை உருவாக்கலாம். அவ்வளவு எளிமையான செயல்முறைகள் அடங்கியுள்ளது. தற்போது படிக்காதவர்கள் கூட கணினியைப் பயன்படுத்தி வரும் காலம் இது. கணினி பயன்பாடு அனைவருக்கும் சாத்தியமாகியிருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அதி அற்புத முயற்சியில் தயாரிக்கப்பட்ட இந்த KODU Games Creating software கொண்டு xbox என்று சொல்லப்படும் சாதனத்திற்கும் விளையாட்டுக்களை உருவாக்கலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் இதனுடைய எளிமையான பயன்பாட்டை....!!!! KODU

A graphics card that supports DirectX 9.0c and Shader Model 2.0 or higher is required.
.NET Framework 3.5 or higher is required.
XNA Framework 3.1 Redistributable is required.

 Summary: Kodu is a nwe visual programming language made specifically for creating games. It is designed to be accessible for children and enjoyable for anyone. the visual nature of the language allows for rapid design iteration using only an Xbox game controller of input (mouse/keyboard input is also supported).



Wednesday, February 5, 2014

விண்டோஸ் 8 வாட்டர்மார்க் ரிமூவர் இலவசமாக

vadakaraithariq.blogspot.com

நீங்கள் விண்டோஸ் 8 அல்லது 8.1 பயன்படுத்தினால் வலதுபக்கத்தில் கிழே Windows 8 pro Evaluation Build 9600 (எந்த வர்சன் பயன்படுத்துகிறோமோ) என்று வாட்டர்மார்கில் இருக்கும். அதனை இந்த மென்பொருள் கொண்டு எளிதாக நீக்கி விடலாம்.

சென்ற பதிவில் விண்டோஸ் 8.1 ஐ கிராக் செய்து முழு வர்சனாக  மாற்றுவதை பற்றி பார்த்தோம். அதில் விண்டோஸ் ஆச்டிவேசன் ஆகிவிடும், வாட்டர்மார்க் மட்டும் போகாது. அதனை இந்த மென்பொருள் கொண்டு நீக்கலாம்.

கிழே உள்ள ziddu லிங்கில் வாட்டர்மார்க் ரிமூவரை தரவிறக்கும்போது  Download with ziddu accelerator and get recommended offers என்று இருக்கும் பாக்ஸ்சில் உள்ள டிக்கை நீக்கிவிட்டு டவுன்லோட் செய்யவும். தேவை இல்லாத pop up களை தவிர்க்கவும்.

விண்டோஸ் 8 வாட்டர்மார்க் ரிமூவர்
vadakaraithariq.blogspot.com
இந்த மென்பொருளை கணினியில் இன்ஸ்டால் செய்ய தேவையில்லை,
அதனை திறந்து remove all watermark என்பதில் டிக் செய்து apply new setting என்பதை கிளிக் செய்தால் போதும். சிறிது நேரத்தில் முடிந்துவிடும் உடனே ரிஸ்டார்ட் செய்யவேண்டும். இப்போது பாருங்கள் எந்த வாட்டர்மார்கும் இருக்காது.

Monday, February 3, 2014

விண்டோஸ் 8.1 ஐ கிராக் செய்து முழுபதிப்பாக்கலாம் வாங்க

விண்டோஸ் 8ஐ விட பல கூடுதல் வசதிகளுடன் சென்ற மாதம் புதிய பதிப்பு விண்டோஸ் 8.1 வெளியாகியது. அதனை கிராக் செய்து முழு பதிப்பாக்க ஆச்டிவேட் செய்வதை பற்றி இந்த பதிவில் காண்போம்.


முதலில் Windows 8.1  மைக்ரோசாப்ட் தளதிர்க்கே சென்று 8.1 Pro அல்லது 8.1 Enterprise தரவிறக்கி இன்ஸ்டால் செய்துகொள்ளவும். அல்லது டொரண்டில் 8.1 Pro அல்லது 8.1 Enterprise தரவிறக்கி இன்ஸ்டால் செய்துகொள்ளவும். அடுத்து இந்த லிங்கில் (ziddu link) Windows8.1 Pro&Enterprise கிராக் தரவிறக்கி கிழே சொல்லியுள்ள வழிமுறைப்படி பொறுமையாக செயல்படுத்தவும்.

 (ziddu link) ல் Download with ziddu accelerator and get recommended offers என்று இருக்கும் பாக்ஸ்சில் உள்ள டிக்கை நீக்கிவிட்டு டவுன்லோட் செய்யவும். தேவை இல்லாத pop up களை தவிர்க்கவும்.

கண்டிப்பாக நெட்டை டிஸ்கனக்ட் செய்துவிட்டுதான் கிராக் செய்ய வேண்டும்.

செயல்முறை - 1 

C:\Windows\System32\spp

முதலில் இங்கே செல்ல வேண்டும். படத்தில்
உள்ளதுபோல இருக்கும்.

( C:\Windows\System32\spp இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க, அதனை கோப்பி செய்து சர்ச் செய்து ஈசியாக அங்கே செல்லலாம் )



இப்போது முதலில் tokens என்பதை tokens.bak என்று rename செய்ய வேண்டும். அடுத்து தரவிறக்கி வைத்துஇருக்கும் கிராக்கில் உள்ள tokens ஐ கோப்பி செய்து இந்த இடத்தில் பேஸ்ட் செய்து விடவேண்டும். படத்தை பார்க்கவும்.



செயல்முறை - 2

C:\Windows\SYSWOW64\spp

அடுத்து அங்கே செல்ல வேண்டும். செயல்முறை 1 ல் சொல்லியுள்ளவாறு tokens என்பதை tokens.bak என்று rename செய்துவிட்டு கிராக்கில் உள்ள tokens ஐ கோப்பி செய்து இந்த இடத்தில் பேஸ்ட் செய்து விடவேண்டும்.


செயல்முறை - 3

C:\Windows\System32\spp\store\2.0\cache



அடுத்து அங்கே செல்ல வேண்டும், அதிலுள்ள "cache.dat" என்பதை delete செய்ய வேண்டும். படத்தை பார்க்கவும்.



செயல்முறை - 4
C:\Windows\System32\spp\store\2.0
அடுத்து அங்கே செல்ல வேண்டும், அங்கேயுள்ள tokens.dat என்பதை tokens.datbak என்று rename செய்ய வேண்டும். அப்புறம் தரவிறக்கி வைத்துஇருக்கும் கிராக்கில் உள்ள tokens.dat ஐ கோப்பி செய்து இந்த இடத்தில் பேஸ்ட் செய்து விடவேண்டும். படத்தை பார்க்கவும்.

கிராக் செய்து முடித்துவிட்டோம், இப்போது நெட்டை கனக்ட் செய்துவிட்டு control panel - system ல் உள்ள Active Windowவில் கிளிக் செய்தால் Active Window Key இருக்காது enter new product key மட்டும்தான் இருக்கும். அதில் இந்த NTTX3-RV7VB-T7X7F-WQYYY-9Y92F கீயை கொண்டு ஆக்டிவ் செய்ய வேண்டும். அவ்வளவுதான். சிறிது நேரத்தில் done என்று வந்துவிடும். ரீஸ்டார்ட் செய்து விடுங்கள்.

இப்போது வாட்டர்மார்க் மட்டும் போகாது. அதனை இந்த மென்பொருள் கொண்டு நீக்கலாம். விண்டோஸ் 8 வாட்டர்மார்க் ரீமூவர்

Thursday, January 30, 2014

மென்பொருள்களின் சீரியல் எண்களை அறிய Licence Crawler மென்பொருள்-தமிழில்

உங்கள் கணினியில் பல்வேறான மென்பொருள்களை நிறுவிப் பயன்படுத்துவீர்கள். அதில் இலவச மற்றும் கட்டண மென்பொருட்கள் அடங்கும்.
    கட்டணம் செலுத்தி வாங்கும் மென்பொருள்களும்(Licensed Softwares) வைத்திருப்பீர்கள். இந்த மாதிரி மென்பொருள்களை வாங்கும் போது அதன் சீடி பெட்டியில் அனுமதி எண்கள்(License Key) இருக்கும்.  அல்லது மின்னஞ்சல் மூலம் அவ்வெண்கள் அனுப்பப்படும்.
     இதில் அதிகமானவர்கள் இந்த முக்கிய லைசன்ஸ் எண்களை தனியாக

குறித்து வைத்திருக்க மாட்டார்கள்.
      வைரஸ் காரணமாக கணினி செயலிழக்கும் போதோ அல்லது கணினியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை போர்மட்(Format) செய்யும் போது மறுபடியும் ஏற்கனவே கணினியில் நிறுவப்பட்டிருந்த மென்பொருள்களை நிறுவ வேண்டியிருக்கும்.
     அப்போதுதான் மென்பொருள்களின் சீரியல் எண்(Serial No) எங்கே என்று தெரியாமல்த் தேட வேண்டடியிருக்கும். இதற்க்காக உதவக் கூடிய ஓர் இலவச மென்பொருள் தான் Licence Crawler.
       இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணினியில் நிறுவப்படடிருக்கும் கட்டண மென்பொருள்களின் அனுமதி எண்களை (License Key) சில விநாடிகளில் கண்டறியலாம். பின்னர் அதனை எழுதி வைத்துக்கொள்ளலாம் அல்லது Text கோப்பாக சேமித்துக் கொள்ளலாம்.
                            Download>>>
       இந்த மென்பொருளைத் தரவிறக்கி (Download) Licence Crawler என்ற கோப்பைத் திறக்கவும் இதில் Computer என்பதில் Localhost எனவும் அதற்குக் கீழே  HKEYLOCALMACHINE என்று தெரிந்துகொள்ளவும்.
         பின்னர் Start Search என்பதைக் கிளிக் செய்தால் மென்பொருள்களின் பெயர் மற்றும் லைசன்ஸ் பெயர்,எண்கள் பட்டியலிடப்படும். இதில் உங்கள்
விண்டோஸ் உரிம எண்(windows licence No) , MS Office போன்ற மென்பொருள்களின் அனுமதி எண்களும் கிடைக்கும். Save கொடுத்து ஒரு கோப்பில் எல்லாவற்றையும் சேமித்துக்கொள்ளலாம்.
        எளிமையான இம்மென் பொருளை கணினியில் நிறுவாமலேயே பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கதோன்றாகும்.

Monday, January 27, 2014

Hard Disk பிழைகளை நீக்க இலவச மென்பொருள்





 


அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் Hard Disk 'ல் பலவிதமான கோளாறுகள் எற்பட்டு அதனால் பிழை செய்தி காணப்படலாம்.  விண்டோஸ் இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள கணினியில்தான் இதுபோன்ற பிழைச் செய்திகள் அதிகமாக காணப்படும்.சரி பிழை செய்திகள் எதனால்
ஏற்படக்கூடும்?




Hard Disk 'ல் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம்.  தேவை இல்லையெனில் மென்பொருள்களை கணினியில் இருந்து நீக்கி விடுவோம்.  நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நீங்காமல் சில File 'கள்  கணினியிலேயே தங்கிவிடும்.  அந்த File 'களால் கணினியில் அடிக்கடி பிழைச்செய்தி தோன்றலாம்.  இதுபோன்ற பிழைச் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவுகிறது.  தரவிறக்க இங்கே சொடுக்கவும்.

பிறகு மென்பொருளை கணினியில் நிறுவிக் கொள்ளவும்.  பின் இந்த அப்ளிகேஷனை திறந்து சோதனை செய்ய வேண்டிய டிரைவை தேர்வு செய்து, Read Only பொத்தானை அழுத்தி சோதனை செய்து கொண்டு பிழை செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும்.

பிழை செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த பிழை செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும்.  பின் கணினியை மறு தொடக்கம் (Restart) செய்துகொள்ள வேண்டும். 

இந்த மென்பொருளானது முற்றிலும் இலவசமாகும்.  விண்டோஸ் 7 க்கு இது மிக சிறந்த மென்பொருளாகும்.


windows 7 iso Operating system இலவசமாக தரவிறக்கம் செய்ய

windows 7 iso Operating system இலவசமாக தரவிறக்கமஇதுவரை வெளிவந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளிலேயே மிகவும் தரமானதும் அனைவராலும் விரும்பி பயன்படுத்துவதும் Windows 7 த்தான் என்பதில் மாற்றுக்கருத்து எதுவும்

இருக்கமுடியாது. இங்கு தரப்பட்டுள்ள சுட்டிகள் யாவும் மைக்ரோசாப்ட் நிருவத்தினுடையதே. அதனால் தயங்காமல் Download செய்து கணினியில் நிறுவிக்கொள்ளலாம். மேலும் Windows 7 ஆனது Iso Image வடிவத்தில் இருப்பதால் நேரடியாக Dvd யில் Copy செய்து install செய்து கொள்ளலாம் . இந்த மென்பொருளை இலவசமாக எவ்வாறு Activate செய்வது என்று பாப்போம்....

Activate செய்யும் முறை

1) Windows 7 ஐ install செய்த பிறகு உங்கள் கணினியில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள Windows 7 Loader என்ற இந்த மின்பொருளை தரவிறக்கம் செய்து install செய்து கொள்ளவும்.
2) Install செய்து முடித்தவுடன் ஒரு முறை கணினியை Restart செய்துகொள்ளவும்.
(குறிப்பு ; Windows 7 ஐ update செய்த பிறகு Activate செய்யவும் )

Service Pack 1 (SP1) Language: English 64 bit

Service Pack 1 (SP1) Language: English 32bit

இலவச Antivirus 'களில் எது சிறந்தது?


இலவச Antivirus புரொகிராம்களில் எது சிறந்தது என்று கேட்டால் அனைவரும் கூறுவது avast 'தான்.  ஆனால் நான் பயன்படுத்தி பார்த்ததில் அதிக வைரஸ்களை அழித்து.  மெமரியும் குறைவாகப் பயன்படுத்தி முதலிடம் பிடித்தது Avira 'தான்.  ஏன் என்பதை கீழே கொடுத்துள்ளேன்.


 AVIRA




  1. அற்புதமான இலவச Antivirus.  விலை கொடுத்து வாங்கும் ஆன்டிவைரசே சில வைரஸ்களை கோட்டை விடுகையில் இலவச ஆன்டிவைரஸான Avira பெரும்பாலான வைரஸ்களை முழுமையாக‌ அழிக்கிறது.  
  2. குறிப்பாக New Folder.exe போன்ற வைரஸ்களை அழிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.  
  3. வெறும் 2MB யிலிருந்து 4MB வரையே மெமரியை எடுத்துக்கொன்டு கணினியை பாதுகாப்பதில் திற‌ம்பட செயல் படுகிறது.
  4. இதற்கான அப்டேட்டுகளை நாம் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  5.                                                                                                                    
                                                                                         Download link

 AVAST

  1.  பலராலும் பயன்படுத்தப்படும் அற்புதமான இலவச ஆன்டிவைரஸ் என்னுடய மதிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 
  2. ஒரு சில வைரஸ்களை விட்டுவிடுகிறது.  எடுத்துக்காட்டாக ( New Folder.exe, Recycler ) போன்ற வைர்ஸ்களை கண்டுபிடிப்பதே இல்லை.   
  3. வைரஸ்களை களைய‌ நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது.  இதுவும் அதிக மெமரியை எடுத்துக் கொள்ளவில்லை.
  4. சில வினாடிகளில் தாமாகவே அப்டேட் செய்து கொள்ளும்.

                                                                                        Download Link


AVG

  1. AVG Antivirus பயன்படுத்தினால் விண்டோஸ் துவங்குவதற்க்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
  2. இது குறைவாக 30MB மெமரியை ஆக்ரமித்துக் கொண்டது.
  3. இதுவும் வைரஸ்களை களைவதில் சிறப்பாக செயல்படுகிறது.
  4. இதனுடய இன்டெர்ஃபேஸ் சற்று பழயதாக இருக்கும்.

                                                                                     Download Link





Wednesday, January 22, 2014

Windows 9 தொடர்பான அறிவிப்பு வெளியானது

மைக்ரோசொப்ட் நிறுவனம் கடந்த வருடம் முதன் முறையாக மெட்ரொ பயனர் இடைமுகத்துடன் கூடிய விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அறிமுகம் செய்திருந்தது.
இதனைத் தொடர்ந்து விண்டோஸ் 8.1 பதிப்பினையும் வெளியிட்டு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதற்கிடையில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதமளவில் விண்டோஸ் 9 இயங்குதளத்தினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதில் மேலும் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

48 வேலைகள் செய்யும் ஒரே மென்பொருள் இலவசமாக


                     


நாம் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். இந்த பதிவில் நாம் பார்க்கும் மென்பொருள் 48 வேலைகளை செய்கின்றது. இதுஒரு இலவச மென்பொருள் என்பது குறிப்பிடதக்கது.

இதன் புதிய பதிப்பு Free Studio 2013

இதன் பல்வேறு பயன்பாடுகளை கிழே பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Free YouTube Download
Free YouTube to MP3 Converter
Free YouTube to iPod and PSP Converter
Free YouTube to iPhone Converter
Free YouTube to DVD Converter
Free YouTube Uploader
Free Uploader for Facebook

Free Video to Android Converter
Free Video to Apple TV Converter
Free Video to BlackBerry Converter
Free Video to HTC Phones Converter
Free Video to iPad Converter
Free Video to iPod Converter
Free Video to iPhone Converter
Free Video to LG Phones Converter
Free Video to Motorola Phones Converter
Free Video to Nintendo Converter
Free Video to Nokia Phones Converter
Free Video to Samsung Phones Converter
Free Video to Sony Phones Converter
Free Video to Sony Playstation Converter
Free Video to Sony PSP Converter
Free Video to Xbox Converter
Free Video to Tablet PC Converter

Free DVD Video Converter
Free Video to DVD Converter
Free Video to Flash Converter
Free 3GP Video converter
Free Video to MP3 Converter
Free Video to JPG Converter
Free Audio Converter
Free Audio to Flash Converter
Free WebM Video Converter
Free MP4 Video Converter
Free AVI Video Converter
Free HTML5 Video Player and Converter

Free DVD Video Burner
Free Disc Burner
Free Audio CD Burner
Free Audio CD to MP3 Converter

Free Screen Video Recorder
Free Image Convert and Resize
Free Video Dub
Free Audio Dub
Free Video Flip and Rotate

Free 3D Photo Maker
Free 3D Video Maker

Tuesday, January 21, 2014

இலவச ஆன்டிவைரஸ் அவாஸ்ட் 8.0 புதிய வசதிகளுடன்

சிறப்பான இலவச ஆன்டிவைரஸ் வழங்கிவரும் அவாஸ்ட், பிப்ரவரி 27 அன்று அதன் புதிய பதிப்பாக Avast 8.0 வை தந்துள்ளது. கிராக் வர்சனில் இன்டர்நெட் செக்யூரிட்டி பயன்படுத்துவதைவிட இலவசமாக Avast 8.0 வை பயன்படுத்தி நமது கணினியை பாதுக்காப்போம்.



Avast Free AntiVirus 8.0 டவுன்லோட் செய்ய

இதில் உள்ள அவசியமான மூன்று வசதிகளை பார்ப்போம்.


Avast 8.0 ல் சாப்ட்வேர் அப்லோடர் வசதி இருப்பதால் நமது கணினியில் உள்ள மற்ற மென்பொருள்களின் புதிய பதிப்பு வெளியாகும் பொது அப்டேட் செய்துக்கொள்ளலாம்.

Ccleaner, Advanced System Care போல கணினியை சுத்தப்படுத்தும் ப்ரோவ்சர் கிளினர் வசதி உள்ளது.

Site Blocking வழியாக தேவைஇல்லாத வலைத்தளங்களை நிறுத்தி வைக்கலாம். நான் பயன்படுத்திய வகையில் சிறப்பாக உள்ளது. மேலும் பல்வேறு வசதிகளை அறிந்துக்கொள்ள 

What's new in version 8.0.1482

Thursday, January 16, 2014

வேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக


நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைப்பெறுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $25 ஆகும். இதன் புதிய வெர்சனை கிராக் செய்து Full Version ஆக்கலாம் வாங்க

கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்து IDM ஜ தரவிறக்கி இன்ஸ்டால் செய்து விட்டு உங்கள் கணினியை Restart செய்யவும்.


Internet Download Manager டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

இப்போது கிழே உள்ள லிங்கில் சென்று கிராக் டவுன்லோட் செய்து Copy செய்து வைத்துக்கொள்ளவும்.

IDM Crack டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முதலில் C கோலன் ஓபன் செய்து Program File ஓபன் பண்ணவும்.


அதில் Internet Download Manager ஓபன் செய்யவும். இப்போது முதலில் Copy செய்து வைத்துஇருந்த கிராக் ஜ இந்த இடத்தில் Paste பண்ணவும்.



Copy and Replach கொடுக்கவும்.

இன்னும் ஒரு வேலை இறுக்கு. கிழே 32 bit, 64 bit இரண்டுக்கும் தனிதனியாக RegKay கொடுத்து இருக்கிறேன். உங்கள் கணிணிக்கு தேவையானதை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
இப்போது டவுன்லோட் செய்த RegKeyயை டபுள் கிளிக் செய்து ஓபன் செய்தால் வரும் விண்டோவிற்கு yas கொடுக்கவும்.
 அடுத்து உங்கள் IDM Successfully added என்று வந்துவிடும் OK கொடுங்கள். அவ்வளவுதான். கடைசியாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்து விடுங்கள்.

Friday, January 3, 2014

Mobile phoneகளை unlock செய்யும் இலவச மென்பொருள்





படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று unlock செய்ய வேண்டிய phone நிறுவணத்தையும் அதன் modal யும் தேர்ந்து எடுத்து கொள்ளுங்கள் பின் phone இன் IMEI எண்னை கட்டத்துக்குள் கொடுத்துவிட்டு calculate ஐ press செய்யவும்
எவ்வாறு இப் phone  unlock செய்வது என்பது காட்டப்படும் 

Note-it support only some models 

Sunday, December 22, 2013

Password இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்





கணினிக்குள் நுழைய வேண்டுமானால் user name  மற்றும்
password கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது
தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்
நுழையலாம்.
எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள்
நுழையலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.
கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது
face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது. 
 இதற்காக பலமென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய
முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த
முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.
மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த
மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள
வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும்
கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான்
இனி உள்ளே செல்லலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும்
விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட்
மற்றும் 64 பிட் வெர்சனும் கிடைக்கிறது.மென்பொருளின் அளவு
8.3 MB தான். மென்பொருள் இயக்க 25 முதல் 30 MB வரை
இடம் தேவைப்படுகிறது. கணினிக்கு முன் இருந்து கொண்டு நம்
முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். இந்த
முகவரியைச் கிளிக் பண்ணி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்

உங்கள் கணினியில் நீங்களே பேசும் மென்பொருளை உருவாக்கலாம்...

முதலில் நோட்பேட் ஓப்பன் செய்துகொள்ளுங்கள். 
பிறகு இந்த கோடிங்கை தவறில்லாமல் உள்ளது உள்ளபடியே ஒரு நோட்பேடில் தட்டச்சிட்டு talk.vbs என சேமித்துவிடுங்கள். 

Dim UserInput
userInput = InputBox ("Hi, pj!")
Set Sapi = Wscript.CreateObject ("SAPI.SpVoice")
Sapi.speak userInput

தேவையெனில் hi, pj! என்ற இடத்தில் உங்கள் பெயரையோ அல்லது உங்களின் நண்பரின் பெயரையோ போட்டுக்கொள்ளலாம். 
பிறகு talk.vbs என்ற அந்த கோப்பை திறந்து பாருங்கள்..



இவ்வாறு ஒரு பெட்டித் தோன்றும். அதில் நீங்கள் தட்டச்சிடும் வார்த்தைகளை வாசித்து காட்டும். அது மட்டுமா? நம்முடைய தாய்மொழியாம் அன்னைத் தமிழையும் வாசிக்கும். இதற்கு நீங்கள் யுனிகோட் எழுத்துருக்களாக (Unicode) உள்ளிட வேண்டும். அவ்வளவுதான்.. 

Wel Come !!! computer express