
அப்பிளின் iOS மற்றும் கூகுளின் Android சாதனங்களை ஒன்றாக இணைத்து இயங்க வைப்பது இதுவரை முடியாத காரியமாக விளங்கி வந்தது.
இந்நிலையில் தற்போது Torso எனப்படும் பல தொழிற்பாடுகளை உள்ளடக்கிய USB கேபிள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இக்கேபிளினைப் பயன்படுத்தி எந்தவொரு அன்ரோயிட் சாதனத்தையும் iOS
சாதனத்துடன் இணைத்து சார்ஜ் செய்தல் மற்றும் தரவுகளைப் பரிமாறுதல் போன்ற
தொழிற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment