
நீங்கள் விண்டோஸ் 8 அல்லது 8.1 பயன்படுத்தினால் வலதுபக்கத்தில் கிழே Windows 8 pro Evaluation Build 9600 (எந்த வர்சன் பயன்படுத்துகிறோமோ) என்று வாட்டர்மார்கில் இருக்கும். அதனை இந்த மென்பொருள் கொண்டு எளிதாக நீக்கி விடலாம்.
சென்ற பதிவில் விண்டோஸ் 8.1 ஐ கிராக் செய்து முழு வர்சனாக மாற்றுவதை பற்றி பார்த்தோம். அதில் விண்டோஸ் ஆச்டிவேசன் ஆகிவிடும், வாட்டர்மார்க் மட்டும் போகாது. அதனை இந்த மென்பொருள் கொண்டு நீக்கலாம்.
கிழே உள்ள ziddu லிங்கில் வாட்டர்மார்க் ரிமூவரை தரவிறக்கும்போது Download with ziddu accelerator and get recommended offers என்று இருக்கும் பாக்ஸ்சில் உள்ள டிக்கை நீக்கிவிட்டு டவுன்லோட் செய்யவும். தேவை இல்லாத pop up களை தவிர்க்கவும்.
விண்டோஸ் 8 வாட்டர்மார்க் ரிமூவர்

இந்த மென்பொருளை கணினியில் இன்ஸ்டால் செய்ய தேவையில்லை,
அதனை திறந்து remove all watermark என்பதில் டிக் செய்து apply new setting என்பதை கிளிக் செய்தால் போதும். சிறிது நேரத்தில் முடிந்துவிடும் உடனே ரிஸ்டார்ட் செய்யவேண்டும். இப்போது பாருங்கள் எந்த வாட்டர்மார்கும் இருக்காது.
No comments:
Post a Comment