Monday, February 3, 2014

விண்டோஸ் 8.1 ஐ கிராக் செய்து முழுபதிப்பாக்கலாம் வாங்க

விண்டோஸ் 8ஐ விட பல கூடுதல் வசதிகளுடன் சென்ற மாதம் புதிய பதிப்பு விண்டோஸ் 8.1 வெளியாகியது. அதனை கிராக் செய்து முழு பதிப்பாக்க ஆச்டிவேட் செய்வதை பற்றி இந்த பதிவில் காண்போம்.


முதலில் Windows 8.1  மைக்ரோசாப்ட் தளதிர்க்கே சென்று 8.1 Pro அல்லது 8.1 Enterprise தரவிறக்கி இன்ஸ்டால் செய்துகொள்ளவும். அல்லது டொரண்டில் 8.1 Pro அல்லது 8.1 Enterprise தரவிறக்கி இன்ஸ்டால் செய்துகொள்ளவும். அடுத்து இந்த லிங்கில் (ziddu link) Windows8.1 Pro&Enterprise கிராக் தரவிறக்கி கிழே சொல்லியுள்ள வழிமுறைப்படி பொறுமையாக செயல்படுத்தவும்.

 (ziddu link) ல் Download with ziddu accelerator and get recommended offers என்று இருக்கும் பாக்ஸ்சில் உள்ள டிக்கை நீக்கிவிட்டு டவுன்லோட் செய்யவும். தேவை இல்லாத pop up களை தவிர்க்கவும்.

கண்டிப்பாக நெட்டை டிஸ்கனக்ட் செய்துவிட்டுதான் கிராக் செய்ய வேண்டும்.

செயல்முறை - 1 

C:\Windows\System32\spp

முதலில் இங்கே செல்ல வேண்டும். படத்தில்
உள்ளதுபோல இருக்கும்.

( C:\Windows\System32\spp இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க, அதனை கோப்பி செய்து சர்ச் செய்து ஈசியாக அங்கே செல்லலாம் )



இப்போது முதலில் tokens என்பதை tokens.bak என்று rename செய்ய வேண்டும். அடுத்து தரவிறக்கி வைத்துஇருக்கும் கிராக்கில் உள்ள tokens ஐ கோப்பி செய்து இந்த இடத்தில் பேஸ்ட் செய்து விடவேண்டும். படத்தை பார்க்கவும்.



செயல்முறை - 2

C:\Windows\SYSWOW64\spp

அடுத்து அங்கே செல்ல வேண்டும். செயல்முறை 1 ல் சொல்லியுள்ளவாறு tokens என்பதை tokens.bak என்று rename செய்துவிட்டு கிராக்கில் உள்ள tokens ஐ கோப்பி செய்து இந்த இடத்தில் பேஸ்ட் செய்து விடவேண்டும்.


செயல்முறை - 3

C:\Windows\System32\spp\store\2.0\cache



அடுத்து அங்கே செல்ல வேண்டும், அதிலுள்ள "cache.dat" என்பதை delete செய்ய வேண்டும். படத்தை பார்க்கவும்.



செயல்முறை - 4
C:\Windows\System32\spp\store\2.0
அடுத்து அங்கே செல்ல வேண்டும், அங்கேயுள்ள tokens.dat என்பதை tokens.datbak என்று rename செய்ய வேண்டும். அப்புறம் தரவிறக்கி வைத்துஇருக்கும் கிராக்கில் உள்ள tokens.dat ஐ கோப்பி செய்து இந்த இடத்தில் பேஸ்ட் செய்து விடவேண்டும். படத்தை பார்க்கவும்.

கிராக் செய்து முடித்துவிட்டோம், இப்போது நெட்டை கனக்ட் செய்துவிட்டு control panel - system ல் உள்ள Active Windowவில் கிளிக் செய்தால் Active Window Key இருக்காது enter new product key மட்டும்தான் இருக்கும். அதில் இந்த NTTX3-RV7VB-T7X7F-WQYYY-9Y92F கீயை கொண்டு ஆக்டிவ் செய்ய வேண்டும். அவ்வளவுதான். சிறிது நேரத்தில் done என்று வந்துவிடும். ரீஸ்டார்ட் செய்து விடுங்கள்.

இப்போது வாட்டர்மார்க் மட்டும் போகாது. அதனை இந்த மென்பொருள் கொண்டு நீக்கலாம். விண்டோஸ் 8 வாட்டர்மார்க் ரீமூவர்

No comments:

Post a Comment

Wel Come !!! computer express