Showing posts with label Entertiment. Show all posts
Showing posts with label Entertiment. Show all posts

Monday, July 10, 2017

Hidden Android Secret Codes that you must know




*#*#778O#*#* = Factory Data Reset
*#*#I472365#*#* = Quick GPS Test
*#*#0673#*#* OR *#*#0289#*#*  = Audio Test
*#*#2664#*#* = Touch Screen Test
#’#273283*255*663282*#*#* = Backup Media Files
*#*#0283#*#* = Packet Loopback Test
*2767*3855# = Reinstalls The Phones Firmware & Format Your Phone
*#*#232339#*#* OR *#*#526#*#* = WireIess Lan Test
*#*# 1575#*#* = Different GPS Test
*#*#4636#*#*‘ = Complete Information About your Phone
*#*#2663#*#* = Touch Screen Version
*#*#232337#*# = Displays bluetooth Device Address
*#*#4986*2650468#*#* = PDA, Phone. Hardware, RF Call Date
*#*#44336#*#* = Displays Build Time
*#06# = Displays IMEI Number
*#*#8255#*#* = Google Talk Service Monitoring
*#*#I I I I#*#*   |  *‘#*#2222#*#* = FTA Software Version FTA | Hardware \/ersion
*#*#3264#*#* = Rom version
*#*#23233I#‘*#* = bluetooth Test
*#*# 1234#’#’ = PDA and Phone Firmware Info
*#*#0*#*#*= LCD Display Test
*#*#0842#*#* Vibration and Backlight Test
*#*#0588#*#* = Proximity Sensor Test
*#*#232338#*#* = Wi-Fi Mac Address
*#*#7262626#*#*= Field Test


Note:some are not support for some android versions.

Tuesday, August 18, 2015

How to Schedule SMS and Social Messages for android


                                               Schemes is a simple android application that allows you to schedule your messages via Facebook, Twitter, Email (for Gmail only) and SMS. Whether you need to send that birthday text to your Facebook friend exactly at twelve midnight, Tweet about something exciting that you came across, make Facebook status updates, or send that important business mail during the odd hours, Schemes is right there for you.
                                                               One can easily schedule SMS, emails, tweets and FB status from any device.What that means is You can Write your message any time and schedule it for the time to send to any person you want. For eg: you need to send a Happy birthday message to your friend at 12, but you know you wont have access to internet at that time or you are busy because of  any reason, you Can Schedule your message , the rest will be done.


Monday, August 17, 2015

How to Automatically Delete Old Text Messages on iPhone(Ios 8)



    Iphone
  1.  Open Settings > Messages.
  2. Scroll down to the section labelled MESSAGE HISTORY.
  3. Tap Keep Messages.
  4. Choose either 30 days or 1 Year. This will delete messages older than one month or one year.


note:
The only problem is that you can't make any exceptions - you can't change a setting that would allow all messages from a particular sender to stay even past the expiry date. If you want to save any information from a message, we suggest keeping a clipping in an app like Evernote. To set up automatically cleaning old messages, this is what you do

Friday, January 23, 2015

அதிகூடிய ஒன்லைன் சேமிப்பு வசதியை தரும் BigStash




இணைய உலகில் கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியானது முக்கிய பங்கு வகிக்கின்றது.
இச்சேவையினை கட்டணம் செலுத்தியும், இலவசமாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

BigStash எனும் இணைய நிறுவனம் 5TB வரையான ஒன்லைன் சேமிப்பு வசதியினை ஒரு வருடங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்குகின்றது.
இத்தளத்தில் Windows மற்றும் Mac கணினிகளின் ஊடாக கோப்புக்களை பதிவேற்றுவதற்கான அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்றது.

இணையத்தள முகவரி- https://www.bigstash.co/

யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய கமெரா


HTC நிறுவனம் HTC RE எனும் புதிய வீடியோ கமெரா ஒன்றினை வடிவமைத்துள்ளது.
இக்கமெராவின் ஊடாக வீடியோ பதிவு செய்து கொண்டிருக்கும் போதே யூடியூப்பின் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதி காணப்படுதல் விசேட அம்சமாகும்.

மேலும் இக்கமெராவினை ஸ்மார்ட் கைப்பேசியுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் இதற்காக விசேட அப்பிளிக்கேஷன் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அப்பிளிக்கேஷன் ஆனது இன்று முதல் பயனர்களின் பாவனைக்கு விடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Wednesday, January 21, 2015

மேஜிக் செய்யும் கூகுள் குரோம்: தெரிந்து கொள்ள வேண்டிய தந்திரங்கள்

இன்டெர்நெட் பயன்படுத்தும் அனைவருக்கும் கூகுள் குரோம் என்பது முக்கியமானதாக இருக்கிறது.
ஜிமெயில், பேஸ்புக் முதல் பல பயனுள்ள இணையத்தளங்களை உபயோகிக்க பலரும் பயன்படுத்துவது கூகுள் குரோம் தான். இன்டெர்நெட் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் பல தந்திரமான விடயமும் இதில் இருக்கிறது.

 பிடிஎஃப்  
கூகுள் குரோமில் இன்பில்ட் பிடிஎஃப் ரைட்டர் உள்ளது, இதன் மூலம் Ctrl+P கொடுத்து “Save as PDF” என்ற ஆப்ஷனை தெரிவு செய்தால், நீங்கள் தெரிவு செய்த பக்கம் பிடிஎஃப் ஃபைலாக சேவ் செய்து கொள்ள முடியும்.
                     



குரோம் வேகம்

தொடர்ச்சியான பயன்பாடு குரோம் வேகத்தை குறைக்கலாம், இந்த நிலையில் குரோமை ரீஸ்டார்ட் செய்வது சிறந்தது. இல்லை என்றால் குரோம் டூல்ஸ் – டாஸ்க் மேனேஜர் – சென்று அதிக மெமரியை பயன்படுத்தும் வெப்சைட்களில் இருந்து வெளியேற வேண்டும்.



வெப் ஹிஸ்ட்ரி
கூகுள் குரோமின் வெப் ஹிஸ்ட்ரியை டெலீட் செய்ய உங்களுக்கு தேவையான சில பக்கங்களை மட்டும் தெரிவு செய்து டெலீட் செய்து கொள்ளலாம். 












குரோம் எக்ஸ்டென்ஷன்
புதிய வகை குரோம்களில் எக்ஸ்டென்ஷன்களை இன்ஸ்டால் செய்ய முடியாது, இருந்தும் குரோமின் எக்ஸ்டென்ஷன் பக்கத்தில் டெவலப்பர் மோட் ஆப்ஷனை ஆன் செய்து உங்களுக்கு தேவையான எக்ஸ்டென்ஷன்களை சேர்த்து கொள்ளலாம்.






ஷார்ட்கட்கள்

கூகுள் குரோமில் பல வித கீபோர்டு ஷார்ட்கட்கள் கொடுக்கப்பட்டுள்ளது, உங்களுக்கு ஏற்ற ஷார்கட்களை செட் செய்ய அட்ரஸ் பாரில் chrome://extensions என டைப் செய்து பக்கத்தின் கடைசியில் கீபோர்டு ஷார்கட்களை தெரிவு செய்ய வேண்டும்.  








குறிப்பு
கூகுள் குரோமில் குறிப்புகளை எடுக்க புதிய டேப் ஒன்றை ஓபன் செய்து அதில் data:text/html, பேஸ்ட் செய்து டைப் செய்ய தொடங்கலாம். 


பாஸ்வேர்டு
மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பாஸ்வேர்டுகளை மீட்க டெவலப்பர் டூல்ஸ் சென்று பாஸ்வேர்டு ஃபீல்டை தெரிவு செய்து பாஸ்வேர்டை இன்புட் டைப்பில் இருந்து டெக்ஸ்டாக மாற்ற வேண்டும். 

Saturday, January 17, 2015

விமானம் கண்டுபிடித்தது யார்?




1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம், ரைட் சகோதரர்களால் கிட்டி ஹௌக் என்ற இடத்தில் பறக்கவிடப்பட்டதாக கூறப்பட்டதற்கு முழுமையாக எட்டு (8) ஆண்டுகளுக்கு முன், மும்பாயில் உள்ள சௌபதி கடற்கறையில,....!!
இதுவரை இந்தியாவில் பழங்காலத்தில் விமானங்கள் இருந்ததாக கூறப்பட்ட கதைகள் வெறும் புனையப்பட்டதாகவும் கற்பனைகளாகவுமே கருதப்பட்டது. ஆனால் அன்று மாலை, விமானம் என்றால் என்னவென்று நிகழ்லுலகம் அறியா தருணத்தில் அந்த அதிசய நிகழ்வு நடத்திக் காண்பிக்கப்பட்டது. நான் கூறும் நிகழ்வு ஏதோ மனிதன் வாழாத கண்டத்திலோ அல்லது கற்காலத்திலோ அல்ல.

1895 ஆம் ஆண்டு சிவ்கர் பாபுஜி தால்பேட் (Shivkar Bapuji Talpade) என்ற இந்திய விஞ்ஞானியும், அவரது மனைவியும் இணைந்து, மும்பாயின் சௌபதி கடற்கறையில் ஒரு ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டு அதிசயித்தனர். இதுவே தற்போதிய காலத்து முதல் விமான கண்டுபிடிப்பு. நான் கூறும் இந்த செய்தி ஏதோ உளறல் போல் தோன்றினால் வலைதளத்தில் தகவல்களைத் தேடவும். மேலும் அக்டோபர் 18, 2004ல் வெளிவந்த டைம்ஸ் ஒஃப் இந்தியா நாளிதழின் செய்தியை இங்கே காணவும் (http://articles.timesofindia.indiatimes.com)

இவர்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் பழங்கால ரிக் வேதங்களில் தெரிவித்துள்ள முறைப்படி அந்த விமானத்தை வடிவமைத்தனர். விமான சாஸ்த்திரம் குறித்து 100 தொகுப்புகளில், 8 பகுதிகளாக, 500 விதிகளில், 3000 ஸ்லோகங்களாக ரிக் வேதம் விளக்குகிறது. இன்றைய அறிவியலுக்கு புலப்படாத பல விஷயங்கள் அதில் புதைந்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர், மேலும் இவர்கள் பரத்வாஜ முனிவரால் இயற்றப்பட்ட விமானம் செய்யும் வழிமுறைகள் அடங்கிய பழங்கால ஏடுகள் மூலம் இதை சாதித்தனர். உலகில் முதல் முதலில் பாதரசத்தை (Mercury) எரிவாயுவாக பயன்படுத்தியது இந்தியர்கள் தான். பாதரசத்தை எரிவாயுவாக பயன்படுத்துவது எவ்வாறு என்று இன்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த விமானம் முழுக்க முழுக்க பாதரசத்தை பயன்படுத்தும் Mercury Vortex Principle அடிப்படையைக் கொண்டது. இந்த Ion Mercury Vortex Engine ஆனது NASA வின் தீவிர ஆய்வில் உள்ளது.
இதைப்பற்றி தி ஹிஸ்டரி சேனல் (The History Channel) என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஏன்ஸியன்ட் ஏலியன்ஸ் (Ancient Aliens) என்ற ஆவணப்படத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது…

இவர் உருவாக்கிய அந்த ஆளில்லா பறக்கும் விமானம் மணிக்கு சுமார் 40000 கிமீ வேகத்தில் 1500 அடி சென்று விண்ணை முட்டி எந்த பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியது. பொது மக்களோடு மக்களாக பரோடாவின் மகாராஜர், சர் சயாஜிராவ் கேக்வாட் அவர்களும் ஜஸ்டிஸ் கோவிந்த் ரானடே அவர்களும் அதை கண்டு வியந்தனர். இந்த செய்தி அப்போதிய “கேசரி” நாளிதழிலும் வெளியானது.

இவரது ஆய்வுகளுக்கு முக்கிய காரணமாக விளங்கிய பரத்வாஜ முனியின் பழைய குறிப்புகளை கொடுத்துதவியது பண்டிதர் ஸ்ரீ சுப்பராய சாஸ்த்ரி (Pandit Shri Subbaraya Shastri). இவரது தூண்டுதலின் பேரில் தான் தால்பேட் அவர்கள் ஆய்வை தொடங்கினார். தற்போதிய பொறியியல் வரைபடம் போல மிக எளியதாகவும், விமான கட்டுமானத்திற்கு தேவையான வடிவமைப்பு, இயந்திரங்கள், முதலிய அனைத்தின் வரைபடங்கள் மற்றும் விமானிகளின் உடைகள், அவர்களின் உணவு முறைகள் முதற்கொண்டு அதில் அனைத்தும் இடம் பெற்றிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது பின் நாளில் திரு ஜோஸ்யர் (Mr. Josyer) மற்றும் திரு டேவிட் ஹேட்சர் சில்ட்ரஸ் ( Mr. David Hatcher Childress) ஆகியவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தால்பேடுக்கு தேவையான நிதியுதவியை மகாராஜ சயாஜிராவ் வழங்கினார்.


இத்தனை கண்டுபிடிப்புகளுக்கு பின் தால்பேடுக்கு கிடைக்கப்பட்ட வெகுமதி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கைது நடவடிக்கை. அவருடன் சாஸ்த்ரியும் கைது செய்யப்பட்டார். மகாராஜா பிரிட்டிஷ் அரசினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். பின் சில நாட்களில் தால்பேடின் மனைவி இறந்த பின் ஆய்வில் இருந்து ஓய்வு கொண்டார் தால்பேட். அவரும் இறந்த பின்னர் அவரது மிக முக்கிய குறிப்புகளை, அதன் மதிப்பறியாமல் சில ஜெர்மானியர்களிடம் விற்றுவிட்டனர் அவரது உறவினர்கள்.
இப்போதும் இதை வெளிப்படுத்த இந்திய அரசாங்கம் தவறிவிட்டது. இப்போது நீங்கள் சொலுங்கள் விமானம் கண்டுபிடித்தது யார்?
(பின் குறிப்பு :- பரத்வாஜ முனிவர் வாழ்ந்த காலகட்டம் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு, இராமாயண காலம்)

Monday, January 5, 2015

ஐ போனில் எழுத ஸ்மார்ட் பேனா ! பேப்பரில் எழுதினால் போன் திரையில் எழுத்தாக மாற்றம் பெறும் !








ஸ்மார்ட் பேனா மூலம் ஐபோனில் இணைக்கப்பட்டு பேப்பரிலோ அல்லது ஏதாவது ஒரு பொருளில் எழுதினால் ஐ போன் திரையில் அதே எழுத்து பிரதிபலிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் சந்தைப்படுத்தப்பட உள்ளது.

பேனாவின் அசைவின் படி அதன் இயக்கத்தினை உள்வாங்கி ஐபோன் அந்த எழுத்துக்களை காட்சிபடுத்தும் இதற்கான அப்ளிகேசனை ஐபோனில் நிறுவி இதனை செயல்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் ஆப்பிள் நிறுவனம் இந்த தொழிநுட்பத்தை தனது தயாரிப்புகளில் அறிமுகபடுத்தும் என தெரிகிறது.

சம்சுங்கின் அதிநவீன ஸ்பீக்கர்

சம்சுங் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பத்தினைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சரவுண்ட்ஸ்(Surround) ஸ்பீக்கரினை அறிமுகம் செய்யவுள்ளது.

360 டிகிரியில் எங்கிருந்தும் ஒலியினைக் கேட்கக்கூடிய வகையில் இருத்தல் WAM7500/6500 எனும் இந்த ஸ்பீக்கரின் விசேட அம்சம் ஆகும்.

இவற்றில் இருவகை வடிவமைப்புக்கள் காணப்படுகின்றன.

எனினும் இவற்றின் விலை தொடர்பான தகவல்கள் வெளியிடப்படாத நிலையில், இவ்வருடம் இடம்பெறவுள்ள CES ( Consumer Electronics and Consumer Technology ) நிகழ்வின்போது அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, January 3, 2015

2015-ல் எதிர்பார்க்கப்படும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்..

 

 ஆப்பிள் ஐபோன் 7:
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: ஐபோன் 6ப்ளஸ் மாடலை விட பெரிய டிஸ்ப்ளே குவாட்கோர் ஏ8 பிராசஸர் 14 எம்பி கேமரா 256 ஜிபி மெமரி 4ஜி மற்றும் கூடுதல் பேட்டரி பேக்கப் அளிக்கும் புதிய பேட்டரி
















சாம்சங் கேலக்ஸி எஸ்6:
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: 5.5 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி ஆன்டிராய்டு வி5.0 லாலிபாப் ஆக்டாகோர் 2000 எம்எஹ்இசட் பிராசஸர் 20 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா 3ஜி, வைபை. என்எப்சி 32 ஜிபி இன்டெர்னெல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி 4 ஜிபி ராம் 3300 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி






சாம்சங் இசட் 1:
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: 4.0 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே 1.2ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர் 3 எம்பி ப்ரைமரி கேமரா, விஜிஏ முன்பக்க கேமரா 768 எம்பி ராம் 3ஜி, வைபை 1500 எம்ஏஎஹ் பேட்டரி


மைக்ரோசாஃப்ட் லூமியா 4.3:
எதிர்பார்க்ப்படும் சிறப்பம்சங்கள்: 4.3 இன்ச் எல்ஈடி பேக்லிட் ஐபிஎஸ் டிஸ்ப்ளே 2 ஜிபி டிடிஆர் 3 ராம் 2600 எம்ஏஎஹ் பேட்டரி
















எஹ்டிசி ஒன் எம்9:
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: 5.2 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே ஆன்டிராய்டு வி5.0 லாலிபாப் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர் 64 / 128 ஜிபி இன்டெர்னெல் மெமரி





Friday, January 2, 2015

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி....??


சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு. பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது, சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.
(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது.

இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு என்பது machine readble format யில் இருக்கும்.
அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.
நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம். போலி மருந்துகள் மாதிரி expiry date யை, இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. இனி மேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .
மற்ற நாடுகளின் முதல் எண்கள்
00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons

Tuesday, December 30, 2014

விந்தணுக்களால் சக்தியூட்டப்பட்ட உலகின் முதலாவது உயிரியல் ரோபோ



விந்­த­ணுக்­களால் சக்­தி­யூட்­டப்­பட்ட உலகின் முத­லா­வது உயி­ரியல் ரோபோவை ஜேர்­ம­னிய விஞ்­ஞா­னிகள் உரு­வாக்­கி­யுள்­ளனர்.
காந்­தத்தை பயன்­ப­டுத்தி தூர இயங்கும் முறைமை மூலம் கட்­டுப்­ப­டுத்­தப்­படும் நுண்­ணிய உலோக குழா­யினுள் எருது ஒன்றின் தனி­யொரு விந்­த­ணுவை உட்­செ­லுத்­தியே இந்த உயி­ரியல் ரோபோவை விஞ்­ஞா­னிகள் வடி­வ­மைத்­துள்­ளனர்.
இந்த ஆய்­வுக்கு தலைமை தாங்­கிய ரெஸ்டென் நக­ரி­லுள்ள ஒருங்­கி­ணைப்பு நுண் விஞ்­ஞான நிறு­வ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­யான ஒலிவர் ஷமிட் விப­ரிக்­கையில், இந்த உயி­ரியல் ரோபோவை எதிர்­கா­லத்தில் உடலின் குறிப்­பிட்ட பகு­திக்கு மருந்­து­களை விநி­யோ­கிக்­கவும் கரு­முட்­டையை கருக்­கட்டச் செய்­யவும் பயன்­ப­டுத்த முடியும் என்று கூறினார்.

50 மைக்ரோன் நீளமும் 5 முதல் 8 மைக்ரோன் விட்­ட­மு­மு­டைய மேற்­படி நுண் உலோக குழாய் ஒரு விந்­த­ணுவை விடவும் சொற்ப அளவே பெரி­தாகும். இத்­த­கைய குழாய் கட்­ட­மைப்­புக்குள் விந்தணுவை உட்செலுத்த பெரும் போராட்டத்தை எதிர்கொண்டதாக ஒலிவர் கூறினார்.

Saturday, December 27, 2014

iPad மற்றும் iPhone தரவுகளை பாதுகாக்க உதவும் மென்பொருள்


iPad மற்றும் iPhone சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை களவாடப்படுவதிலிருந்தும், மற்றவர்கள் பார்வையிடுவதிலிருந்தும் தடுப்பதற்கு iPassword Manager எனும் மென்பொருள் உதவியாக இருக்கின்றது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய இம்மென்பொருளானது தரவுகளை AES 256-bit என்கிரிப்ட் முறைக்கு மாற்றியமைக்கின்றது.
இதன்மூலம் முக்கியமான வங்கிக்கணக்கு இலக்கங்கள், பயனர் பெயர்கள், கடவுச் சொற்கள், கிரடிட் கார்ட் தொடர்பான தகவல்கள் என்பவற்றினையும் பாதுகாப்பாக சேமித்துவைக்க முடியும்.
மேலும் இம்மென்பொருள் 11.9MB கோப்பு அளவு உடையதாக காணப்படுகின்றது.

Thursday, December 25, 2014

ஸ்மார்ட் கைப்பேசிக்கு பிரதியீடாக பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் பிரேஸ்லெட்

தற்போது ஸ்மார்ட் பிரேஸ்லெட் எனப்படும் இலத்திரனியல் கைப்பட்டிகளை பல்வேறு நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.
எனினும் இவை பொதுவாக உடல் ஆரோக்கியத்தை பேணுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும்.
இந்நிலையில் உடல் ஆரோக்கியத்தை பேணுவதுடன் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு பிரதியீடாகவும் பயன்படுத்தக்கூடிய .klatz எனும் புதிய பிரேஸ்லெட் உருவாக்கப்பட்டுள்ளது.
LED திரையினைக் கொண்ட இந்த பிரேஸ்லெட்டின் மூலம் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு வரும் குறுஞ்செய்திகளை பார்வையிட முடிவதுடன், குரல்வழி அழைப்புக்களையும் கையாள முடியும்.

Wednesday, December 24, 2014

அறிமுகமாகிறது iPhone 7







அப்பிள் நிறுவனம் அண்மையில் iPhone 6 மற்றும் iPhone 6 Plus ஆகிய ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

இவை அறிமுகம் செய்யப்பட்டு குறுகிய காலத்திலேயே அடுத்ததாக அறிமுகம் செய்யவுள்ள iPhone 7 தொடர்பான தகவல்களும் கசிய ஆரம்பித்துள்ளன.

அப்பிள் நிறுவனம் இப்புதிய கைப்பேசியில் அதன் கமராவில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் DSLR எனும் தொழில்நுட்பத்தினைக் கொண்ட அதி துல்லியம் வாய்ந்த கமரா உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் iPhone 7 கையடக்கத்தொலைபேசியை அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thursday, January 30, 2014

Aurora Master Colorful LED Ocean Wave Projector with Audio Speaker

Aurora Master Colorful LED Ocean Wave Projector with Audio Speaker 

For price and other detail: http://bit.ly/1jjEZtF 
Main Features:
8 color focus modes
Create wonderful and romatic atmospgere
Reality effect, more pure play sound, refinement package, best choice for gifts
Suitable for living room, bedroom, bathroom, KTV and bar etc.
it's also a small audio to carry, enjoying yourself with a romantic atmosphere and the melodious music
High quality and beautiful appearance


Wednesday, January 29, 2014

iOS மற்றும் Android சாதனங்களை இணைக்கும் கேபிள்

அப்பிளின் iOS மற்றும் கூகுளின் Android சாதனங்களை ஒன்றாக இணைத்து இயங்க வைப்பது இதுவரை முடியாத காரியமாக விளங்கி வந்தது.
இந்நிலையில் தற்போது Torso எனப்படும் பல தொழிற்பாடுகளை உள்ளடக்கிய USB கேபிள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கேபிளினைப் பயன்படுத்தி எந்தவொரு அன்ரோயிட் சாதனத்தையும் iOS சாதனத்துடன் இணைத்து சார்ஜ் செய்தல் மற்றும் தரவுகளைப் பரிமாறுதல் போன்ற தொழிற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் மற்றவர் கண்களிடனூடாக உலகைக் காண்பதற்கு உதவும் உபகரணம்

ஒருவர் மற்றவர் கண்களிடனூடாக உலகைக் காண்பதற்கு உதவும் புதிய தொழில்நுட்ப உபகரணமொன்­று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஸ்பெயினின் பார்சிலோனா நகரிலுள்ள பிஎனதர் ஆய்வுகூடத்தைச் சேர்ந்த நிபுணர்களால் இந்த உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீ காணும் யாவும் நான் காண வேண்டும் என விரும்பும் காதல் ஜோடிகளுக்கு ஒருவர் காண்பதை மற்றவர் காணும் அனுபவத்தை வழங்கும் முகமாக தலையில் அணியக்கூடிய இந்த ஒகுலஸ் றிப்ட் தலைக்கவச உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி ஒரு ஜோடி உபகரணங்களில் முதலாவது உபகரணத்திற்குள் அமைக்கப்பட்ட புகைப்படக்கருவி மற்றைய இரண்டாவது உபகரணத்துடன் இணைப்பைக் கொண்டுள்ள அதேசமயம், இரண்டாவது உபகரணத்திலுள்ள புகைப்படக்கருவி முதலாவது உபகரணத்துடன் இணைப்பைக் கொண்டுள்ளது.
இதன் மூலம் ஒருவர் காண்பதை மற்றவர் காண்பது சாத்தியமாகிறது.

Tuesday, January 28, 2014

முற்றிலும் தவறான ஏழு அறிவியல் உண்மைகள்.....!


வைரம் -
வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா. ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தைனை பேருக்கு தெரியும். அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மையில் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள். ஆனால் பூமிக்கு அடியில் 90 மையில் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும். 2 மையில் தெலைவில் வெறும் நிலக்கரி மட்டுதான் கிடைக்கும்.

 
வௌவால் -
 வௌவால் ஒரு வித்தியாசமான உயிரினம் இவைகளுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான் . ஆனால் இந்த உரினத்தால் பார்க்கவும் முடியும் . இவைகள் தங்கள் மீஒலி எனப்படும் சத்தத்தை எழுப்பி அதன் மூலம் தனக்கு எதிரில் என்ன பொருள்கள் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும் தன்மை கொண்டது.


எம்பயர் ஸ்டேட் -
எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். பலர் கூறுவது என்னவென்றால் இந்த கட்டிடத்தின் உயரத்திலிருந்து ஒரு நாணயத்தை ஒருவர் மீது எரிந்தால் அந்த நாணயம் அவரை கொன்றுவிடும் என்பதாகும். ஆனால் இது தவறான கூற்று ஏனெனில் கட்டிடத்தின் உயரத்திலிருந்து விழும் நாணயத்தின் வேகத்தின் அளவானது 1 மணி நேரத்திற்க்கு 50 மைல் தொலைவு என்ற வேகத்தில் தான் விழும் . அதானல் இந்த வேகத்தினால் ஒருவரை கொல்ல முடியாது.

 
சுத்தமான தண்ணீர் -
 சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம்பாயாது . ஆனால் தண்ணீரில் நின்று மின்சாரக் கம்பியய் பிடித்தால் மின்சாரம் பய்கிறதே அது ஏன் என்று கேட்க்கலாம். பொதுவாக தண்ணீரில் பல வகையான மினரல்கள் மற்றும் அழுக்குகள் படிந்திருப்பதால் அதில் மின்சாரம் பாய்கிறது. ஆனால் சுத்தமான நீரில் இப்படிப்பட்ட தாதுக்கள் இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.


மருக்கள் -
 மனிதனின் மருக்கள் உருவாகக் காரணம் தவளைகள் மற்றும் தேரைகள் என்று பலரும் கருதுகின்றனர் இது தவறான கூற்றாகும். இதற்க்கு காரணம் தேரைகள் அல்ல மனிதர்கள் தான் மருக்கள் இருக்கின்ற ஒருவரிடம் கைகளைக் குலுக்கினால் இவ்வாறான மருக்கள் தோன்றும் என்று அறிவியல் அறிஞர்கள் பலர் கூறியுள்ளார்கள்.


தீக்கோழி -
 தீக்கோழியை யாராவது அச்சுறுத்தினால் அவற்றின் தலையை மணலில் புதைத்துக்கொள்ளும் என்று சிலர் கூறுவார்கள். ஆனால் அவற்றினை அச்சுறுத்தினால் அவைகள் இறந்தவைகளைப் போல செயல்பட்டு தப்பிக்க முயலுமாம்.


மனித இரத்தம் -
மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்ல அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது. ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்.

தற்போது சந்தையை கலக்கும் மொபைல்கள்...!


இன்று மொபைல் வாங்க யார் கடைகளுக்கு சென்றாலும் மிடில் லெவல் மொபைல்களையே விரும்புகின்றனர். அதாவது ரொம்ப விலை குறைவாகவும் இல்லாமல் ரொம்ப விலை அதிகமாகவும் இல்லாமல் மிடில் லெவலில் இருப்பது தாங்க இந்த மொபைல்கள். சரி, அந்த மொபைல்களின் மாடல்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போமா....


கார்பன் டைட்டானியம் s4 இதில் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் உள்ளது 13MPக்கு கேமரா Wi-Fi வசதி உள்ளது 32 GB க்கு மெமரி கார்டு போடலாம்


 
லினோவா S920 ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் 8MP க்கு கேமரா 1.2 GHz பிராஸஸர் வை-பை உள்ளது

 
எச்.டி.சி. டிஸைர் 601: ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் 5MP க்கு கேமரா 1.2 GHz பிராஸஸர் டூயல் சிம் வை-பை உள்ளது


Nokia Lumia 1320 விண்டோஸ் 8 5MP க்கு கேமரா 1.2 GHz பிராஸஸர் 1GB ரேம் டூயல் சிம் வை-பை உள்ளது


Micromax A114 Canvas 2.2 ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் 8MP க்கு கேமரா 1.3 GHz பிராஸஸர் 1GB ரேம் டூயல் சிம் வை-பை உள்ளது

Wel Come !!! computer express